Tag: malaiyalam movie

போலீஸ் கதாப்பாத்திரத்தில் களமிறங்கி கலக்கவிருக்கும் துல்கர் சல்மான்!

நடிகர் துல்கர் சல்மான் பிரபலமான மலையாள நடிகராவார். இவர் மலையாள திரையுலகின் பிரபல நடிகரான மம்முட்டியின் மகனாவார். இவர் மலையாளத்தில் செக்கண்டு சோவ் என்ற படத்தில் நடித்ததன் மூலம்த்திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழில் வாயை மூடி பேசவும் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், ஒவ்வொரு கதாநாயகனும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பது, அதிரடியும், அடிதடியும் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிப்பதால் தான். அதிலும் கதாநாயகர்கள் போலீசாக நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு அதிகப்படியான வரவேற்பு கிடைப்பதுண்டு. […]

#TamilCinema 2 Min Read
Default Image

மீண்டும் தனது தாய்மொழி திரைப்படத்தில் களமிறங்கும் ஓவியா!

நடிகை ஓவியா பிரபலமான மலையாள நடிகையாவார். இவரது தாயமொழி மலையாளம். இவர் சில மலையாள படங்களில் நடித்த பின்பு தான் தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் முதன்முதலாக நடித்த தமிழ்ப்படம், நாளை நமதே. அதன்பின் இவர் களவாணி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் இவர் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதன்பின் இவருக்கு படவாய்ப்புகளும் வந்தது. […]

#BiggBoss 2 Min Read
Default Image