அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறார். முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் இன்னும் பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்பதால் ஒவ்வொரு காட்சியையும் படக்குழுவினர் பார்த்து பார்த்து எடுத்து வருகிறார்கள். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பஹத் பாசிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான இசையமைக்கும் பணிகளும் தேவிஸ்ரீ பிரசாத் தீவீரமாக இறங்கி பணியாற்றி வருகிறார். இதையும் படியுங்களேன்- […]
பிரபல பாலிவுட் நடிகையான மலைகா அரோரா பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஷாருக்கான் நடிப்பில் வெளியன் “உயிரே” படத்தில் தக்க தைய தைய பாடலுக்கு ரயில் மீது நடனம் செய்தது மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில், நேற்று நடிகை மலைக்கா அரோரா நேற்று இரவு கார் விபத்தில் சிக்கினார். நேற்று புனேயில் நடந்த பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு தனது ரேஞ்ச் ரோவர் காரில் மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தார். மலைகா அரோரா காருக்கு முன்னாள் […]