மாலத்தீவில் மகிழ்ச்சியாக ஆட்டம் போடும் காதல் ஜோடிகள்! வைரலாகும் வீடியோ!

ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்தி இருவரும் ராஜாராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். இவர்கள் இருவரும் சீரியலில் ஜோடியாக நடித்திருந்தாலும், நிஜ வாழ்விலும் விரைவில் திருமண பந்தத்தில் இணைய உள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் மாலத்தீவில் தங்கி உள்ளனர். அங்கிருந்து, அவர்களது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடீயோக்களை சமூக வலைதளைங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், அங்கு ஆலியா மானசா சைக்கிளில் மகிழ்ச்சியாக சுற்றுகிறார். மாலத்தீவில் இருந்து அவர்கள் மகிழ்ச்சியாக தங்களது ஒவ்வொரு நாளையும் … Read more