தருமபுரி : பொதுமக்களின் கோரிக்கைகள், தேவைகளைக் கண்டறிந்து அவற்றுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு அரசின் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஊரகப் பகுதிகளில் இன்று தருமபுரி பாளையம் புதூரில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். “மக்களுடன் முதல்வர்“ திட்டம் என்பது தமிழக முதல்வர் மக்கள் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீர்க்கும் ஒரு திட்டமாகும். முதல்கட்டமாக நகர்ப்புறங்களில் கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டது. தற்பொழுது, ஊரகப் பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ள இந்த […]
தருமபுரி : ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தருமபுரியில் தொடங்கி வைக்கிறார். “மக்களுடன் முதல்வர்“ திட்டம் என்பது தமிழக முதல்வர் மக்கள் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீர்க்கும் ஒரு திட்டமாகும். இதில், பொதுமக்கள் தங்களின் பிரச்சனைகள், கோரிக்கைகள் மற்றும் குறைகளை முதல்வரிடம் நேரடியாக முன்வைக்கலாம். இதற்காக, மாவட்ட அளவில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, அங்கு மக்களின் குறைகளைப் பதிவு செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அந்தந்த அரசு அதிகாரிகள் நேரடியாக மக்களிடம் […]
சென்னை: மக்களுடன் முதல்வர், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் ஆகிய நிகழ்வுகளில் அனைத்து எம்பிக்களும், எம்எல்ஏக்களும் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். வரும் ஜூலை 11ஆம் தேதி தருமபுரியில் “மக்களுடன் முதல்வர்” திட்ட விரிவாக்க நிகழ்ச்சியிலும் , அடுத்து, கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ஆம் தேதி முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்க நிகழ்ச்சியிலும் தமிழக முதல்வர் கலந்து கொள்ள உள்ளார். இது குறித்த அறிவிப்பை தமிழக அரசு […]
தமிழக அரசின் சேவைகள் கிராமப்புற மற்றும் ஊரக பகுதி மக்களுக்கும் நேரடியாக விரைவாக சேரும் வகையில் செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் “மக்களுடன் முதல்வர்”. இந்த திட்டம் மூலம் இணைய சேவை வாயிலாக மக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சேவைகள் மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் இருக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று முகாம் அமைத்து மக்களிடம் அவர்களுக்கு தேவையான சேவைகளை நேரடியாக கேட்டு அதனை ஆன்லைன் வழியாக பதிவிட்டு அந்தந்த துறை […]
கோவையில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும் தமிழக அரசு மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலமைச்சர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற நிலையில், மனுக்கள் பெற்றதற்கான ஒப்புகை சீட்டுகளையும் வழங்கினார். இதன்பின் பேசிய […]