ராகுல்காந்தி கருத்து ராஜீவ் கொலை விவகாரத்தில், மனிதநேயமானது!
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் , காவிரி விவகாரத்தில் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் கமல்ஹாசன், மொடக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் தனது கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் தொண்டர்களிடையே பேசிய அவர், அரசு செய்ய வேண்டிய வேலைகளை, செய்யாத காரணத்தினாலேயே தாங்கள் அரசியலுக்கு வந்திருப்பதாக கூறினார். மொடக்குறிச்சியில் இருந்து, ஈரோடு பெரியார் வீதியில் உள்ள தந்தை பெரியாரின் பூர்வீக இல்லத்துக்குச் சென்ற கமல்ஹாசன், […]