Tag: makivarman

மே 6-இல் வெளியாகிறது நாசரின் வாய்தா.., அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு..!

மகிவர்மன் இயக்கத்தில், கே.வினோத் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் வாய்தா. இந்த திரைப்படத்தில் நடிகர் நாசர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் புதுமுக நாயகன் புகழ் மகேந்திரன் கதாநாயகனாக நடித்துள்ளார். சமூகத்தின் மீது கொடுக்கப்படும் ஒடுக்குமுறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடித்துள்ள கதாநாயகன் புகழ் மகேந்திரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி மகேந்திரன் அவர்களது மகன். புகழ் மகேந்திரனுக்கு ஜோடியாக நடிகை ஜெசிகா அவர்கள் […]

#Nasar 2 Min Read
Default Image