சூரரைப்போற்று திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியவுள்ள திரைப்படம் சூரரைப்போற்று. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படம் கடந்த மே மாதம் 1ம் தேதி வெளியாகவிருந்த நிலையில், […]