Tag: Makhaya Ntini

தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மக்காயா என்டினி (Makhaya Ntini) பிறந்த தினம் இன்று..!

மக்காயா என்டினி (Makhaya Ntini, பிறப்பு:ஜூலை  6 1977), தென்னாப்பிரிக்க அணியின் கிரிக்கெட் வீரர் . இவர் 101 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் , 173 ஒருநாள் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் 190 முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலும், 253 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1998 -2009 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் கிரிக்கெட்  போட்டிகளிலும், 1998 -2009 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் சிக்கெட் போட்டிகளிலும் பங்குகொண்டார். மேலும்  2010 ம் ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.பல சாதனைகள் படைத்த இவருக்கு இன்று பிறந்த நாள் ஆகும். Full name Makhaya Ntini […]

Makhaya Ntini 4 Min Read
Default Image