முகம் முழுவதும் கண்கள், உதடுகள், மூக்குகள் வரைந்த ஒப்பனை கலைஞரின் அட்டகாசமான முயற்சி. இன்று ஒப்பனை கலைஞர்கள் தங்களது திறமைகளை பயன்படுத்தி பலவிதமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஒப்பனை கலைஞர் மிமி சோய் என்பவர் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி, தனது முகம் முழுவதும் கண்கள், லிப்ஸ்டிக் அடிக்கப்பட்ட உதடுகள் மற்றும் மூக்குகளை வரைந்துள்ளார். இதனை பார்க்கும் போது அவரது முகத்தில், உண்மையான கண்கள், மூக்கு, வாய் எங்கு உள்ளது என்றே தெரியவில்லை. தனது […]