Tag: Majorana 1

மைக்ரோசாப்ட்டின் ‘மஜோரானா 1’ அறிமுகம்.! குவாண்டம் கம்பியூட்டர் சீப்பின் புதிய அத்யாயம்!   

நியூயார்க் : மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது புதியதாக குவாண்டம் கம்பியூட்டிங் சிப்-ஐ அறிமுகம் செய்தது. குவாண்டம் கம்ப்யூட்டர் என்பது நாம் சாதாரணமாக பயன்படுத்தும் கணினியை விட அதீத திறன் கொண்ட , நம்பத்தகாத பணிகளை செய்யும்படி உருவாக்கப்பட்ட கணினி வகைகள் ஆகும். அதில் பயன்படுத்தப்படும் வகையில் அதற்கென பிரத்யேகமாக குவாண்டம் கம்பியூட்டிங் சிப்-ஆன மஜோரானா 1-ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த  மஜோரானா 1 குவாண்டம் சிப்பானது டோபோலாஜிக்கல் கோர் கட்டமைப்பால் இயக்கப்படும் உலகின் முதல் குவாண்டம் சிப் […]

Majorana 1 11 Min Read
Microsoft Majorana 1