பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலமாக இன்று மாலை உரையாற்றினார். அப்போது,அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் இலவச தடுப்பூசி உள்ளிட்ட சில முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து கடந்த சில வாரங்களாகவே மாநில முதலமைச்சர்களுடன் கொரோனா தொடர்பாக தடுப்பு பணிகள் குறித்தும், தடுப்பூசிகள் செலுத்தக் கூடிய பணிகள் குறித்தும் பல்வேறு கட்டமாக ஆலோசனை நடத்தினர். இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.அப்போது சில முக்கிய […]