சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து நாளை மறுநாள் அதாவது தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்தன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் ப்ரோமஷனுக்காக படக்குழு மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் படத்தின் ஆடியோ லாஞ்ச் வெற்றிகரமாக நடைபெற்றது. பொதுவாகவே ராணுவம் தொடர்பான திரைப்படங்களுக்கு எதிர்பார்ப்பு என்பது இருக்கும், அதிலும் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ […]