ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு கேல் ரத்னா விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 12 பேருக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, மல்யுத்த வீரர் ரவிக்குமார், குத்துசண்டை வீராங்கனை லவ்லினா, ஹாக்கி ஸ்ரீஜேஷ், துப்பாக்கி சுடுதல் அவனி, தடகளம் சுமித், பேட்மிண்டன் பிரமோத் பகத், கிருஷ்ணா, துப்பாக்கி சுடுதல் மணீஷ் நர்வால், கிரிக்கெட் […]