மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல் இவ்வுலகில் வாழ்வது அரிது .அனைவருக்குமே அவரவர் சக்திக்கு ஏற்ப கடன் நிச்சயம் இருக்கும் .நம் இவ்வுலகில் பிறந்தது கூட பூர்வ ஜென்ம கடனை அடைப்பதற்கு தான். இப்படி நம் பிறப்பில் கூட கடன் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கடன் இல்லா வாழ்க்கை தான் நிம்மதி என்பது நிதர்சியான உண்மை. […]