மைதிலி சரண் குப்த் ஒரு இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு இந்தி கவிஞர் ஆவார். இவர் உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்சிக்கு அருகில் உள்ள சிர்கான் என்னும் ஊரில், 03-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 1886-ம் ஆண்டு பிறந்தார். இவர் இந்திய போராட்டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இணைந்த இவர், 1940 ஆண்டு ஜான்சி சிறையில் அடைக்கப்பட்டார். பின் 1941-ம் ஆக்ரா சிறையிலும் சிறைத்தண்டனை பெற்றார். அதன்பின் 1952 முதல் 1964 முதல் […]