Tag: maintenance

SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…! இன்று மாலை முதல் டிஜிட்டல் சேவைகள் இயங்காது…!

எஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் சேவை தளங்கள் அனைத்தும், பராமரிப்பு பணிகள் காரணமாக முடக்கப்படுகிறது.  இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளது  இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து டிஜிட்டல் சேவைகள் தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக தற்காலிகமாக முடக்கப்படும் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை பயன்படுத்த முடியாத நிலை காணப்படும். இந்த தகவலை எஸ்பிஐ வங்கி முன்கூட்டியே மக்களுக்கு தெரிவித்துள்ள நிலையில், மக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு […]

maintenance 4 Min Read
Default Image

ரயில் தண்டவாள பராமரிப்பு தொழிலாளர்களுக்கான புதிய சைக்கிள் கண்டுபிடிப்பு!

ரயில் நிலையங்களின் தண்டவாளங்களில் பராமரிப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் வசதிக்காக தண்டவாளத்தில் செல்லும் சைக்கிளை உருவாக்கியுள்ளனர். பொதுவாக ரயில் நிலையங்களில் தண்டவாளங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மழை, வெயில் அதிகப்படியான காற்று என என்ன இருந்தாலும் நடந்து சென்று தங்களது தொழிலை செய்வது வழக்கம். இவ்வாறு கஷ்டப்பட்டு தொழில் செய்யும் இந்த தொழிலாளர்களுக்காக புதிதாக சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  நடந்து சென்று ஐந்து கிலோமீட்டருக்கு ஆய்வு செய்யக் கூடிய தொழிலாளர்கள், சைக்கிளில் சென்றால் 15 கிலோமீட்டர் ஆய்வு செய்யக்கூடிய அளவுக்கு இது […]

invention 2 Min Read
Default Image

பல்வேறு திட்டங்களின் மூலம் கட்டப்பட்ட வீடுகள் பழுதானதால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவு

குளித்தலையில், பல்வேறு திட்டங்களின் மூலம் கட்டப்பட்ட வீடுகள் பழுதடைந்ததால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான உத்தரவை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். கரூர் மாவட்டம் குளித்தலை பகுதிகளில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு திட்டங்களின் மூலம் கட்டப்பட்ட வீடுகள் பழுதடைந்தது. அரசுக்கு பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதன் மூலம் பழுதடைந்த வீடுகளை பராமரிக்கும் பணிகளை மேற்கொள்வதற்கான உத்தரவுகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பயனாளிகளுக்கு வழங்கினார். முழு […]

Karur district 2 Min Read
Default Image