Tag: Mainland China Restaurant Founder

சீன உணவை நிறுத்துவாத நீங்கள் நினைத்தால்..முதலில் மேகியை தடை செய்யுங்கள்.!

சீன உணவை நிறுத்துவதாக இருந்தால் நீங்கள்  முதலில் மேகியை தடை செய்யுங்கள் என்று அஞ்சன் சட்டர்ஜி தெரிவித்துள்ளார். அண்மையில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான எல்லையில் போர் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் இந்தியா சீனாவுடனான உறவுகளை துண்டித்து வருகிறது. அந்த வகையில் சீனாவின் 59 ஆப்புகளை தடை செய்தது. தற்போது சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து கொள்முதல் செய்ய கூடிய கொள்முதல் செய்வதற்கு சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. சீன உணவுத் தொழில் பெரும்பாலும் […]

Ban Maggi First 6 Min Read
Default Image