Tag: mail

#JustNow: அஞ்சல் வழியே புதிய மின்னணு குடும்ப அட்டை – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளின் இருப்பிடத்திற்கு அஞ்சலில் அனுப்பிவைக்க தமிழக அரசு உத்தரவு. புதிய மின்னணு குடும்ப அட்டைகள் மற்றும் நகல் மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளின் விருப்பத்தின் பேரில் அஞ்சல் (தபால்) வழியாக இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அஞ்சல் கட்டணத்தை பயனாளிகளிடம் வசூல் செய்து குடும்ப அட்டைதாரர்கள் முகவரிக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குடும்ப அட்டையை அஞ்சல் வழியாக பெற விருப்பம் தெரிவிக்கும் வசதி இணையதளத்தில் செய்யப்படும் […]

#TNGovt 4 Min Read
Default Image

‘தற்கொலை செய்து கொள்வேன்’ – இங்கிலாந்து பிரதமருக்கு மெயில் அனுப்பிய பெண்!

இங்கிலாந்து பிரதமருக்கு மெயில் அனுப்பிய பெண். இந்திய தலைநகர் டெல்லியில் வசித்து வரும் 43 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், இரண்டு நாட்களுக்கு முன்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு  அவசர உதவி வேண்டி மெயில் செய்துள்ளார். அந்த தகவலில், அடுத்து இரண்டு மணி நேரத்துக்குள் எனக்கு உதவி கிடைக்கவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அந்த தகவலை பிரதமரின் உதவியாளர் ஒருவர் பார்த்தவுடன் லண்டனிலுள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். […]

#Police 4 Min Read
Default Image