ஈரானில் மஹ்சா அமினியின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 83 பேர் கொல்லப்பட்டனர். ஹிஜாப் முறையாக அணியாததாகக் கூறி மஹ்சா அமினி(22) என்ற இளம் பெண் காவல் துறை விசாரணையில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டார். இதனால் நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்து. தற்போது வரை தொடர்ந்து வரும் இந்த போராட்டங்களில் குறைந்தது 83 பேர் கொல்லப்பட்டதாக, நார்வேயை தலைமை இடமாக கொண்ட ஈரான் மனித உரிமைகள் குழு நேற்று(செப் 29) தெரிவித்தது. மேலும், கலவரத்தில் […]
ஈரானில் 20 வயது பெண் முகம், கழுத்து மற்றும் மார்பில் 6 முறை துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் மஹ்சா அமினி(22) என்ற பெண் முறையற்ற ஹிஜாப் காரணமாக ஈரானின் அறநெறிப் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கொள்ள பட்டத்தையடுத்து நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தது. இன்று வரை போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், தனது நாட்டின் கடுமையான ஹிஜாப் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க தெருக்களில் இறங்கிய ஹதீஸ் நஜாபி(20) […]