நாடாளுமன்ற மக்களவையில் அதானி, பிரதமர் மோடி குறித்து கேள்விகள் எழுப்ப பரிசுகள் பெற்றதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது தொழிலதிபர் ஹிராநந்தானி மக்களவைக்கு புகார் எழுதி இருந்தார். இந்த புகாரின் பெயரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்.பி நிஷிகாந்த் துபேவும் மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருந்தார். மேலும் மஹுவா மொய்த்ரா மீது , அதிகாரபூர்வ நாடாளுமன்ற உறுப்பினர் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை பகிர்ந்து அதன் மூலம் கேள்விகளை பெற்றார் […]