இந்தியா, இங்கிலாந்து இடையே ராஜ்கோட்டில் நடைப்பெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் இளம் வீரர் சர்பராஸ் கான் சர்வேதச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். மிக பெரிய எதிர்பார்ப்பை அவரிடமிருந்து இந்திய அணியும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்தனர். அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அவரது ஆட்டம் அமைந்திருந்தது. சர்பராஸ் கானின் மிகச்சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணியின் பவுலர்கள் திணறி வந்தனர். சர்பராஸ் கான் 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜாவின் ஒரு சிறிய தவறால் […]
இளம் வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், சிராஜ், நவ்தீப் சைனி, சுப்மன் கில் ஆகியோருக்கு மஹேந்திரா, “தார்” ஜீப் பரிசாக வழங்கப்படும் என ஆனந்த் மஹேந்திரா தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒருநாள், டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் நான்காம் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர் கவாஸ்கர் தொடரை 2 – 1 என்ற கணக்கில் […]