Tag: MAHINDRA CAR

மற்ற ரக கார்களுடன் மல்லுக்கட்ட வருகிறது மகேந்திரா…!!! மல்லுக்கட்டில் மற்ற நிறுவனங்களை மன்னை கவ்வ வைக்குமா? மகேந்திரா?…!!!!

இந்தியாவில் தற்போது பல ரக கார்கள் அறிமுகமாகி வருகிறது.இந்நிலையில் மகேந்திரா  நிறுவனம் இந்தியாவில் தனது மராசோ காரின் 8-சீட்டர் வேரியன்ட்டை தற்போது அறிமுகம் செய்துள்ளது.இந்த  புதிய ரக  மராசோ M8 8-சீட்டர் வேரியன்ட் விலை ரூ.13.98 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் வழக்கமான 7 சீட்டர் வேரியன்ட்டை விட 8000 ருபாய் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலில் 7-இன்ச் தொடுதிரை வசதி கூடிய  இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் […]

automobile 4 Min Read
Default Image