ப்ரீமியம் கார் சந்தையில் அசைக்க முடியாத இடத்தில் உள்ளது டொயோட்டா ஃபார்ச்சுனர் ரக கார். மிரட்டும் தோற்றம். சாலை ஆளுமை. உழைப்பு, கம்பீரம் என வாடிக்கையாளர் மனதில் நீங்கா இடம் பிடித்த்துள்ளது டொயோட்டா ஃபார்ச்சுனர். இதன் மார்க்கெட்டை குறைக்க இதற்க்கு போட்டியாக மஹிந்திரா நிறுவனம் ராஜஸ்தானில் பிரமாண்டமாக அல்டுராஸ் ஜி4 எஸ்யுவி மாடலை களமிறங்கியுள்ளது. இந்திய மதிப்பின் படி 26.95 லட்சம் மதிப்புள்ள இந்த வாகனம் ப்ரீமியம் ரக மாடலாக களமிறங்கியுள்ளது. இந்த ப்ரீமியம் எஸ்யுவி மாடலை […]