தமிழ் சினிமாவில் சட்டை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மஹிமா நம்பியார். இவர் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக என்னமோ நடக்குது, மொசக்குட்டி, குற்றம் 23, அண்ணாதுரை, மதுரராஜா, மகாமுனி உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். இவர் நடித்த படங்களும் இவருக்கு வெற்றியை கொடுத்தது என்றே சொல்லலாம். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை மஹிமா நம்பியார் தன்னுடைய வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் […]
நடிகை மஹிமா நம்பியார் தற்போது இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகி வரும் “ரத்தம்” திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் கூட, சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது தாய்லாந்தில் விறு விறுப்பாகி நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் மஹிமா நம்பியார் தூங்குவதை புகைப்படம் எடுத்து இயக்குனர் சி.எஸ்.அமுதன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு “கடின உழைப்பு என […]
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம் “சந்திரமுகி “. இந்த படத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூலை குவித்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் உருவாகவுள்ளது. இந்த படத்தையும் இயக்குனர் பி.வாசு தான் இயக்குகிறார். படத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார், உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் […]
பிரபுதேவா பாடலாசிரியர் பா.விஜய் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகரும்,நடன இயக்குனருமான பிரபுதேவா தற்போது பொன் மாணிக்கவேல், யங் மங் சங், பஹீரா ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் சந்தோஷ் பீட்டர் ஜெயகுமார் இயக்கத்தில் பொய்க்கால் குதிரை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக, இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் ஒரு […]