Tag: mahila samman yojana

டெல்லி: பெண்களுக்கு ரூ.1,000 ஆட்சிக்கு வந்தால் ரூ.2,100 வழங்கப்படும் -அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி : இன்று காலை டெல்லி முதல்வர் அதிஷி மர்லினா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டார். அதில் 2025 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தேசிய தலைநகரில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணின் வங்கி கணக்குகளிலும் ரூ.2,100 டெபாசிட் செய்யப்படும் என்று டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இது குறித்து பேசிய  பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்  […]

#Delhi 3 Min Read
Arvind Kejriwal