உத்தரகாண்ட் மாநிலத்தின் மகிளா காங்கிரஸ் தலைவர் சரிதா ஆர்யா பாஜகவில் இணைந்துள்ளார். உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் மகிளா காங்கிரஸ் தலைவர் சரிதா ஆர்யா அவர்கள் தற்பொழுது பாஜகவில் இணைந்துள்ளார். முன்னதாக நைனிடால் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக சரிதா தெரிவித்த நிலையில், கட்சியினர் அவர் அந்த தொகுதியில் நிற்பதற்கு வாய்ப்பளிக்கவில்லை […]
திருவானந்தபுர காங்கிரஸ் கட்சி அலுவலகமான இந்திரா பவனில் மொட்டையடித்துக் கொண்ட மகிளா காங்கிரஸ் தலைவர் லத்திகா சுபாஷ். கேரள சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அங்கு அரசியல் களம் பாப்பரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், கேரள மகிளா காங்கிரஸ் தலைவர் லத்திகா சுபாஷ், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், தனது பதவியை ராஞ்ஜ்ஜினாமா செய்து மொட்டையடித்துக் கொண்டார். மகிளா காங்கிரஸ் தலைவர் லத்திகா சுபாஷ், திருவானந்தபுர காங்கிரஸ் கட்சி அலுவலகமான இந்திரா பவனுக்கு வந்தார். அங்கு வந்த […]