Tag: Maheswari

வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டினுள் நுழைகிறாரா பிரபல தொகுப்பாளினி .!

பிக்பாஸ் வீட்டினுள் அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிரபல தொகுப்பாளினியான மகேஸ்வரி நுழைய உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 நாட்களை கடந்து 13 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.ஏற்கனவே இரண்டு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த நிலையில் ,அதில் ஒருவர் எவிக்ட் செய்யப்பட்டார்.இந்த நிலையில் அடுத்ததாக பகல் நிலவு தொடரில் நடித்த அஸீம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைவதாக கூறப்பட்டது . ஆனால் அவரது தாயாருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதன் காரணமாக பிக்பாஸ் வீட்டில் […]

BIgbossTamil4 3 Min Read
Default Image