இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும்படி சதக் 2 போஸ்ட்ர் இருந்ததை அடுத்து மகேஷ் பட், முகேஷ் பட் மற்றும் ஆலியா பட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகேஷ் பட் இயக்கி முகேஷ் பட்டுடன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘சடக் 2’. இந்த படத்தில் பூஜா பட், ஆலியா பட், ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் போஸ்ட்ர் ஒன்று வெளியாகியதை அடுத்து இந்துக்களை அவமரியாதை செய்வதாக கூறி முகேஷ் பட், மகேஷ் […]