நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து பஞ்சாப் கிங்ஸ் அணி 14 லீக் ஆட்டங்களில் 7 வெற்றி 7 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்திருந்தது. இன்னும் ஒரு போட்டியில் நன்றாக விளையாடி நல்ல ரன்ரேட்டுடன் வெற்றி பெற்றிருந்தால் பிளே ஆஃப் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், வாய்ப்பை தவற விட்டு சோகத்துடன் வெளியேறியது. இதனையடுத்து வீட்டிற்கு சென்ற, ஷிகர் தவான் “நாக் அவுட்களுக்கு தகுதி பெறாததற்காக என் அப்பாவால் நாக் அவுட்” என்று தலைப்பு வைத்து வீடியோ […]