ரோஹித் சர்மா இயல்பான தலைவர்..! மஹேல ஜெயவர்தன

மும்பை அணியின் பயிற்சியாளர், மஹேல ஜெயவர்தன ரோஹித் சர்மாவை புகழ்ந்து கூறியுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் , ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி கிடைக் கின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக விளங்கு பவர், ரோஹித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் இவர், இந்திய அணி சார்பில் பல சாதனைகளை படைத்துள்ளார். மேலும் இவர் ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் … Read more