மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும் மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து 5 ஆண்டுகள் ஆளப்போவது யார் என்பதை நோக்கி தான் இருக்கிறது. இந்தியாவின் மான்செஸ்டர் நகரமாக உள்ள மும்பையை தலைமையிடமாக கொண்ட மகாராஸ்டிரவாரவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணியும் நேரடி களத்தில் உள்ளன. தற்போது தான் இப்போது தான் வாக்கு எண்ணிக்கையே தொடங்கியுள்ளது. ஆனால், […]