திமுக தலைமை அலுவலகத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முன்னதாக,மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி அனைத்து மத தலைவர்கள் பங்கேற்று மத நல்லிணக்க உறுதிமொழியை எடுக்க வேண்டும் என உத்தரவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதநல்லிணக்கத்தின் அடையாளமான அண்ணல் காந்தியடிகள் அவர்கள் மதவெறியர்களால் கொல்லப்பட்ட ஜனவரி 30-ஆம் நாளை, நாடு முழுவதும் மதநல்லிணக்க நாளாகக் கடைப்பிடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகள் இதில் கவனம் செலுத்தியாக […]
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தலைமை வகிக்கும் நிலையில், டிசம்பர் 14-ம் தேதி மகாத்மா காந்தி சிலை திறப்பு. ஐக்கிய நாடு தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை அடுத்த மாதம் டிச.14-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐ.நா.தலைமையகத்தின் வடபகுதியில் மகாத்மா காந்தி சிலை நிறுவப்படவுள்ளது. காந்தி சிலை திறப்பு விழாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொள்ள உள்ளார். சிலை திறப்பில் ஐ.நா.பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் உள்ளிட்ட 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். […]
காந்தியடிகளின் 153 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ”மகாத்மாவைக் கொண்டாடுவோம்” நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 153 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ”மகாத்மாவைக் கொண்டாடுவோம்” என்ற நிகழ்ச்சியை 01.10.2022 (சனிக்கிழமை) அன்று எழும்பூர் அருங்காட்சியம் தேசிய கலைக்கூடம் தரைத்தளத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 153 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அருங்காட்சியகங்கள் துறை, காந்தி கொண்டாடுவோம்” உலக என்ற மையத்துடன் […]
100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் 01-04-2022 முதல் ரூபாய் 281 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது, ஊராட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பு வாசிக்கப்பட்டது. அதில், ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஒருநாள் கூலி ஏப்ரல் 1 முதல் உயர்த்தப்பட்டுள்ளது. ஆண், பெண் இருபாலாருக்கு ஒருநாள் கூலி ரூ.281 ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் ஊரக உறுதி திட்டத்தில் கூலி உயர்வு குறித்து கொள்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, […]
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள், டெல்லி ராஜ்கோட்டில் மாதமா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்துத்வாதிகள் காந்தியை கொன்று விட்டதாகவும் அவர் உயிருடன் இல்லை என்றும் நினைத்துக் கொள்கிறார்கள். எங்கெல்லாம் உண்மை இருக்கிறதோ அங்கெல்லாம் காந்தி வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என, #GandhiForever என்ற ஹேஸ்டேக்குடன் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது காங்கிரஸ் எம்.பி.ராகுல் […]
மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினத்தை முன்னிட்டு, மகாத்மா காந்தியின் உன்னதமான கொள்கைகளை மேலும் பிரபலப்படுத்துவது நமது கூட்டு முயற்சியாகும் என பிரதமர் மோடி ட்வீட். மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அரசியல் பிரபலன்கள்பலரும் அவரது நினைவை போற்றி, சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். எ நவகையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மகாத்மா காந்தியின் உன்னதமான கொள்கைகளை மேலும் பிரபலப்படுத்துவது நமது கூட்டு முயற்சியாகும். தியாகிகள் தினமான […]
மகாத்மா காந்தி படத்தை தவிர வேறு படத்தை பதிவு செய்ய இயலாது என குழுவினர் பரிந்துரைத்தது என்று மத்திய அரசு தகவல். இந்திய ரூபாய் நோட்டுகளில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் படத்தை அச்சடிக்க உத்தரவிடக்கோரி மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளை வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணையில், ரூபாய் நோட்டுகளில் வேறு எந்த இந்திய தலைவர்களின் படங்களை பதிவு செய்தால் சாதி, மதச்சாயம் பூசப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவித்தது. […]
மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர்கள் மலர்த்தூவி மரியாதை. தேச தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினத்தையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர்கள் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 152-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் பிரபலங்கள் பலரும் மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினை சேர்ந்தவர்களும் மகாத்மா காந்திக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பிரிட்டனில் மகாத்மா காந்தி பயன்படுத்திய மூக்குக் கண்ணாடி ரூ.2.55 கோடிக்கு மேல் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஈஸ்ட் பிராஸ்டால் ஏல நிறுவனம், சுமார் 4 வாரங்களுக்கு முன்பு எங்களுடைய கடிதப்பெட்டியில் இந்த மூக்குக்கண்ணாடி காந்தி பயன்படுத்திருந்தார். இதனை காந்தியே என் மாமாவிடம் அளித்ததாக தெரிவித்திருந்தார். இந்த மூக்குக் கண்ணாடியை காந்தி தென் ஆப்ரிக்காவில் இருக்கும் போது பயன்படுத்திருந்தார் என்று ஏலம் விட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அந்நிறுவனம் கூறுகையில், இந்த ஏலம் எங்களுக்கு மிகப்பெரிய […]