திரிபுராவில் லெனின் சிலை தொடங்கி, அம்பேத்கார், பெரியார், காந்தி, நேரு, இப்போது… நேற்றைய தினம் தெலுங்கானாவில் உள்ள சாவித்திரிபாய் பூலே சிலை தாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மனுதர்ம விதியின் அடிப்படைகளை தகர்த்தெறிந்த , பெண் கல்விக்கு குரல் கொடுத்த இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே என்பது குறிப்பிடத்தக்கது.அன்னையின் மகத்தான வரலாறுகள் தெரிந்த யாரும் இது போன்ற இனத்தனமான செயல்களில் ஈடுபட மாட்டார்கள். இவர்களின் நோக்கம் எல்லாம் வரலாற்றை முற்றிலும் அழிப்பது தான், வரலாற்றில் கொழைகளாக வாழ்த்த இவர்களின் […]