Tag: Mahatma Gandhi's

வரலாற்றில் இன்று (ஏப்ரல் 11) ! மகாத்மா காந்தியின் மனைவி பிறந்த தினம்

இந்தியாவில் மகாத்மா காந்தி என்று அழைக்கப்படுபவரின் மனைவியான  கஸ்தூரிபா பிறந்த தினம் இன்று ஆகும்.  கஸ்தூரிபா மகாத்மா காந்தியின் மனைவி ஆவார். கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்தவர். காந்தியுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டு பல சிறை சென்றவர்.இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பெரும் வணிகர் குடும்பத்தில் கோகுல்தாஸ் கபாடியாவின் மகளாக 11.04.1869 ல் பிறந்தார் கஸ்தூரி. […]

historytoday 7 Min Read
Default Image

நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர்-மக்களவையில் மீண்டும் பரபரப்பை கிளப்பிய பாஜக எம்.பி

சிறப்பு பாதுகாப்பு படை சட்டம் குறித்த சிறப்பு விவாதம் இன்று மக்களவையில் நடைபெற்றது.இந்த விவாதத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசினார்.அவர் பேசுகையில்,32 ஆண்டுகளாக காந்தியின் மீது வஞ்சம் வைத்திருந்தேன் என்று காந்தியை கொன்ற கேட்சே தெரிவித்ததாக கூறினார் ராசா. இந்த வேளையில் தான் பாஜகவின் எம்.பியான  பிரக்யா சிங் தாகூர்  குறுக்கிட்டு பேசினார்.அவர் பேசுகையில்,நடைபெரும் விவாதத்தில் தேச பக்தரை குறிப்பிடக்கூடாது என்று தெரிவித்தார்.மேலும்  கோட்சே ஒரு தேசபக்தர் என்றும் கூறினார்.இதனால் அவையில் கூச்சல் நிலவியது. ஏற்கனவே  பிரக்யா […]

#Politics 2 Min Read
Default Image