மகாத்மா காந்தி உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட பிரிட்டன் அரசு ஆலோசித்து வருகிறது இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரரான மகாத்மா காந்தி இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் விரும்பத்தக்கவராகவே அறியப்படுகிறார். இந்நிலையில் இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கியமான பங்கு வகித்த இவர் உலக அளவில் முக்கிய தலைவராக கருதப்படும் வகையில், மகாத்மா காந்தி நினைவு கூறும் வகையில் அவரின் உருவம் பொறித்த நாணயத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டன் அரசு ஆலோசித்து வருவதாக கடந்த சனிக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் […]