மகாராஷ்டிராவில் மிஷன் பிகின் அகெய்ன் 5.0 இன் கீழ் சில தளர்வுகள் கூடிய வழிகாட்டு நெறிமுறை வரும் என்று எதிரிபார்க்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெற்ற மகாராஷ்டிரா அமைச்சரவை கூட்டத்தில் மிஷன் பிகின் அகெய்ன் 5.0 இன் கீழ் சில தளர்வுகள் அளிப்பதற்கு வழிகாட்டுதல்களைப் பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது. அதில், மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களில் உணவருந்தும் சேவைகள் மற்றும் ஜிம்முகள் மீண்டும் தொடங்குவது குறித்து விவாதம் நடைபெற்றுள்ளது. தற்போது, உணவகங்களில் பார்சல் மட்டுமே […]
மலையில் குடில் அமைத்து படிக்கும் மாணவி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், கடந்த சில மாதங்களாக ஊர்க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரியாத நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மஹாராஷ்டிராவை சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்வப்னாலி கோபிநாத் தனது கிராமத்தில், நெட்வொர்க் கிடைக்காத காரணத்தால், மலையில் நெட்வொர் கிடைக்கும் பகுதியை […]
மஹாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் 288 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை ஆண்டவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மஹாராஷ்டிராவில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால், 6,57,450 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21,698 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், மகாராஷ்டிர காவல்துறையில் புதிதாக 288 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், […]
மஹாராஷ்டிராவில் பெட்ரோல் பங்கிற்குள் இரண்டு பாம்புகள் மற்றும் ஒரு எலியை விட்ட நபர். மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில், பெட்ரோல் பங்கிற்கு சென்ற ஒருவர், பாட்டிலில் பெட்ரோல் கேட்டுள்ளார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் பெட்ரோல் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், ஒரு பெண் அமர்ந்திருந்த எரிவாயு நிலைய உரிமையாளரின் அறைக்குள் இரண்டு விஷ பாம்புகள் மற்றும் ஒரு எலியை விட்டுள்ளார். அந்த பெண் பாம்புகள் விடப்பட்ட இடத்திற்கு அருகில் அமர்ந்திருந்தார். இதனையடுத்து, அந்த பாம்புகள் ஒரு […]
மஹாராஷ்டிரா மாநிலத்தில் வசிப்பவர்கள் தங்கள் வாகனத்தை குடியிருப்பிலிருந்து 2 கிமீ தொலைவிற்குள் மட்டுமே செல்லலாம். இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மஹாராஷ்டிரா மாநிலம் உள்ளது. இதனால், அம்மாநிலத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநில காவல்துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் வசிப்பவர்கள் தங்கள் வாகனத்தை குடியிருப்பிலிருந்து 2 கிமீ தொலைவிற்குள் செல்லலாம்.அதனை தாண்டி சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவித்துள்ளனர். இருப்பினும் இ-பாஸ் அனுமதி பெற்று முக்கியமான வேலைகளுக்கு செல்பவர்கள் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் மூடநம்பிக்கை காரணமாக, மூன்று மாத குழந்தைக்கு வயிற்றில் வீக்கத்திற்கு சிகிச்சையளிக்க சூடான அரிவாள் மூலம் வயிற்றில் சூடு வைக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி மாவட்டத்தில் மெல்காட் பழங்குடி பெல்ட்டைச் சேர்ந்த சிக்கல்தாரா தெஹ்ஸில் உள்ள போர்தா கிராமத்தைச் சேர்ந்த குழந்தைக்கு கடந்த சில தினங்களாக வயிற்றில் வீக்கம் வந்துள்ளது. இந்நிலையில், அந்த வீக்கம், இரண்டு நாட்களாக மிக தீவிரம் அடைந்தது. இதன்காரணமாக, அவனின் பெற்றோர்கள், குழந்தையை ஜூன் 20 தேதி மருத்துவமனைக்கு பதில், ஒரு […]
மஹாராஷ்டிரா மாநிலத்தில் இன்று மட்டுமே 3,214 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதில், இந்திய அளவில் கொரோனா வைரஸின் தாக்கத்தில் முதன்மை மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் இருக்கிறது. இன்று மட்டுமே 3,214 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனால் அம்மாநிலத்தில், கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,39,101-ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று மட்டுமே 248 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதில் மும்பையில் இன்று […]
மகாராஷ்டிரா மாநிலம், சந்திரபூர் மாவட்டத்தின் சிச்ச்பள்ளி வனப்பகுதியில் ஒரு பண்ணை உள்ளது. அந்த பண்ணைக்கு அருகே உள்ள பள்ளத்தில் கடந்த ஏப்ரல் மாதம், 24 ஆம் தேதி புலிக்குட்டி ஒன்றை வனத்துறையினர் மீட்டுள்ளனர். பிறந்து இரண்டு மாதங்களே ஆன அந்த குட்டிப்புலியை தனது தாயுடன் மீண்டும் இணைப்பதற்கான நடவடிக்கையை வனத்துறை மேற்கொண்டனர். இந்நிலையில், அந்த புலிக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொண்டனர். அது , T2 இனமென கண்டறியப்பட்டது. மேலும், அந்த ரத்த மாதிரி, அதே பகுதியில் குட்டிகளுடன் […]
மகாராஷ்டிராவில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை இந்தியாவில், 3,08,507 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8893 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மஹாராஷ்டிராவில், கொரோனா பரிசோதனைக்கண் கட்டணத்தை அம்மாநில அரசு பாதியாக குறைத்துள்ளது. அதன்படி, பரிசோதனை கட்டணம் ரூ.4,400-ல் இருந்து ரூ.2,200 ஆக குறைக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து […]
மஹாராஷ்டிராவில் பச்சை நிறத்திலிருந்து பிங்க் நிறமாக மாறிய ஏரி.. மஹாராஷ்டிரா மாநிலத்தின், புல்தானா மாவட்டத்தில் உள்ள லோனார் என்ற ஏரி, திடீரென ஒரே நாளில் பச்சை நிறத்திலிருந்து, பிங்க் நிறத்திற்கு மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உப்பு ஏரியான இந்த ஏரியில் உள்ள பாசிகள் மற்றும் ஆல்கஹாக்களே இந்த நிற மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதற்க்கு முன்னால் இந்த ஏரி பல முறை நிறமாற்றம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அரபிக்கடலில் உருவாகியுள்ள நிசர்கா புயல், தற்பொழுது மும்பையில் உள்ள அலிபாக் அருகே கரையை கடந்ததாகவும், கடக்கும்போது 100-110 கி.மி. வேகத்தில் காற்று வீசியதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த தாழ்வு மண்டலம், நேற்று மதியம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு வங்கதேசம் “நிகர்சா” என பெயரிட்டது. இந்த நிகர்சா புயல், இன்று காலை தீவிர புயலாக வலுப்பெற்ற நிலையில், தற்பொழுது அலிபாக் அருகே ஆக்ரோஷமாக […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கியுள்ள 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிக்கியுள்ள 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் மகாராஷ்டிரா குப்வாட் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சூரிய பிரகாசத்தின் ஆட்கொணர்வு மனு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சொந்த ஊருக்கு அனுப்ப ரூ.3,500 செலுத்துமாறு மகாராஷ்டிரா […]
மகாராஷ்டிராவில் சட்ட மேலவைக்கு தேர்தல் நடத்த ஆணையம் ஒப்புதல் அளித்ததால் உத்தவ் தாக்கரேவின் முதல்வர் பதவி தப்புகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் நடைபெற்றது. அப்போது, பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தேர்தல் முடிவுக்கு பிறகு முதல்வர் பதவி கேட்டதால் இரண்டு கட்சிகளுக்கு இடையே பிளவு ஏற்பட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த பாஜக, தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் ஆதரவுடன் ஆட்சி அமைத்து, […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அம்மாநிலத்தில், மும்பை மாநகரத்தில் உள்ள தமிழர்கள் அதிகம் வசிக்கும், மக்கள் நெருக்கமாக இருக்கும் தாராவி பகுதியில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், அங்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை […]
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1251 ஆக உள்ளது. இந்தியா முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அதிகபட்சமாக கேரளாவில் 234 பேர் பாதிக்கப்பட்டு, 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கேரளாவை தொடர்ந்து மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இன்று மட்டும் மகாராஷ்டிராவில் 10 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அசோக் வராட்கர் 1960 முதலே அயர்லாந்தில் குடியேறினார். அவரது மகன் லியோ வராட்கர் தான் தற்போது அயர்லாந்தின் பிரதமராக இருக்கிறார். மஹாராஷ்டிரா மாநிலம் சிந்து துர்க் மாவட்டத்தில் உள்ள வாரட் எனும் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் வசித்த மருத்துவரான அசோக் வராட்கர், 1960ஆம் ஆண்டு அயர்லாந்தில் குடியேறினார். அதன் பின்னர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அவ்ரது மகன் லியோ வராட்கர்-தான் அயர்லாந்தின் பிரதமர் ஆவார். அவர் அண்மையில் தனது தந்தையின் சொந்த […]
கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர பத்னாவிசு பதவியேற்ற நிலையில் இதற்கு எதிராக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தது.இதனால் பாஜகவின் தேவேந்திர பத்னாவிசு பெரும்பாண்மை இல்லாத காரணத்தால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டார்.பின் இடைக்கால சபாநாயகர் முன்னிலையில் எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா ஆகிய 3 கட்சிகளும் தங்களது முதல்வர் வேட்பாளராக […]
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் ,காங்கிரஸ் ,மற்றும் சிவசேனா கூட்டணி தான் ஆட்சியமைக்கும் என எதிர்பார்த்த நிலையில் கடந்த சனிக்கிழமை பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக இருந்த அஜித் பவார் ஆளுநர் கோஷ்யாரி முன் பதவிஏற்று கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பாஜக ஆட்சி அமைத்தது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் ,காங்கிரஸ் ,மற்றும் சிவசேனா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் ஆளுநரின் […]
பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட கூட்டணியை முறித்து கொண்டு சிவசேனா காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. நேற்று முன்தினம் சிவசேனா , தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்தக் கூட்டம் முடிந்த பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் செய்தியாளரிடம் பேசிய போது உத்தவ் தாக்கரே முதலமைச்சர் கூறினார். இந்த செய்தி நேற்றைய […]
மஹாராஷ்டிரா அரசியல் களம் மணிக்கொருமுறை திடுக்கிடும் அரசியல் திருப்பங்களோடு நகர்ந்து வருகிறது. நேற்று இரவு வரை, சிவசேனா – தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அமைத்து சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்பார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் இன்று திடீர் திருப்பமாக பாஜக ஆட்சியமைத்தது. தேவேந்திர பட்னவீஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் முக்கிய தலைவர் அஜித்பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர். இதற்க்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கடும் எதிர்ப்பு தெரிவித்து […]