Tag: maharastra

மகாராஷ்டிரா நிலச்சரிவில் 44 பேர் பலி..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் 44 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. ராய்கட் மாவட்டத்தில் உள்ள தலாய் மற்றும் மலாய் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளதாவது, தேசிய பேரிடர் மீட்பு படையினர் நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கியவர்களில் 36 […]

44 death 3 Min Read
Default Image

மகாராஷ்டிராவில் ஹெலிகாப்டர் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் திடீரென ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இம்மாநிலத்தில் உள்ள ஜல்கான் பகுதியில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். மேலும், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஹெலிகாப்டரில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், ஒருவருக்கு பலத்த காயமடைந்ததால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். […]

chopper crash 3 Min Read
Default Image

281 மருத்துவர்கள் தற்கொலை செய்ய அனுமதி கேட்டு மகாராஷ்டிர முதல்வருக்கு கடிதம்..!

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு 281 ஆயுர்வேத மருத்துவர்கள் தற்கொலை செய்ய அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளனர்.  281 ஆயுர்வேத மருத்துவர்கள் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் தங்களை அவமரியாதையாக நடத்துவது தொடர்பாக தங்கள் வாழ்க்கையை தற்கொலை செய்து முடித்துக்கொள்ள அனுமதி கேட்டு முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர். இந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, கொரோனா தொற்றுநோயின் போது ஆயுர்வேத மருத்துவர்களை மாநில அரசு மோசமாக நடத்துவதாக கூறியுள்ளனர். கடந்த இருவது […]

#suicide 6 Min Read
Default Image

8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறப்பு – பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!

கொரோனா வைரஸ் தொற்று இல்லாத பகுதிகளில் ஜூலை 15 முதல் 8 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகளை மீண்டும் திறப்பது பற்றி மஹாராஷ்டிரா மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பரவிய கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு பள்ளிகள் மூடப்பட்டன,பின்னர்,9 முதல் 12 வகுப்புகளுக்கு மட்டும் நவம்பர் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து,ஜனவரி மாதம் முதல் 5 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது.இதனையடுத்து,கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் […]

8th to 12th class 6 Min Read
Default Image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 72 சிறப்பு ரயில்கள்-மத்திய ரயில்வே..!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 72 சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாக மத்திய ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் மிகப்பெரிய முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மத்திய ரயில்வேத்துறை சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் அல்லது  பன்வேல், சாவந்தவாடி சாலை அல்லது ரத்னகிரி இடையே 72 சிறப்பு பயணிகள் ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. இந்த அதிகாரபூர்வ அறிக்கையில் 72 சிறப்பு ரயில்களில் ஒரு ஏசி-2 அடுக்கு மற்றும் ஏசி3 அடுக்கு, நான்கு ஏசி-3 அடுக்கு, 11 ஸ்லீப்பர் […]

Central Railway 9 Min Read
Default Image

மகாராஷ்டிராவில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு 4,086 பேர் சிகிச்சை..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 4,086 பேர் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கொரோனா இரண்டாம் அலையால் இந்தியாவில் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நாட்டில் பூஞ்சை தொற்று பாதிப்பும் அதிகரித்து வருகிறது. அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பில் 4,086 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த கருப்பு பூஞ்சை பாதிப்பால் இதுவரை 828 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கருப்பு பூஞ்சை தொற்றில் அதிகபட்சமாக நாக்பூரில் 1,395 பேருக்கும், புனே […]

#Treatment 2 Min Read
Default Image

மகாராஷ்டிரா பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் படுகாயம்..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இயங்கும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தால் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பகல்கர் மாவட்டத்தில் தஹனா என்ற பகுதியில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கம் போல் பத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு திடீரெனெ தீ விபத்து ஏற்பட்டு அங்கிருந்த பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் அந்த இடத்தில் தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளார். இதனை […]

crackers factory 3 Min Read
Default Image

மகாராஷ்டிராவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை..! 4 நகரங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையால் காரணமாக 4 நகரங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மும்பையில் நேற்று இரவு முதல் மழை தொடங்க ஆரம்பித்துள்ளது. இதனால், மும்பை சாலைகளில் மழைநீர் பெருமளவு சூழ்ந்துள்ளது. வழக்கமாக அங்கு ஜூன் 10 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இன்று ஒரு நாள் முன்னதாக பருவமழை ஆரம்பித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மும்பை, தானே, பல்கார், ராஜ்கட்  ஆகிய 4 நகரங்களில் இன்று மிக […]

#mumbai 4 Min Read
Default Image

மகாராஷ்டிராவில் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே ஊரடங்கை ஜூன் 15 வரை நீடித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனாலும் முதல் அலையின் உச்ச பாதிப்பு அளவில் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை மக்களை பாதித்துள்ளது. அதனால் ஊரடங்கை ஜூன் 15 வரை நீட்டித்துள்ளோம். மேலும், அத்தியாவசிய பொருட்கள் காலை 7 மணி முதல் 11 மணி வரை இருக்கும் நிலையில் காலை 7 மணி […]

Covid 19 3 Min Read
Default Image

மகிழ்ச்சி செய்தி: மஹாராஷ்டிராவில் குறைந்தது கொரோனா பாதிப்பு….புதிய பாதிப்பு 22,122 ஆக பதிவு!

தொடர்ந்து ஐந்தாவது நாளாக குறைந்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கை – மஹாராஷ்டிரா அரசு. மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா கட்டுத்தீ போல் பரவி வந்ததது, இதனையடுத்து இறப்பு எண்ணிக்கையோ நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வந்த நிலையில் அங்கு முழு ஊரடங்கு பிரப்பிக்கப்பட்டது, இதனையடுத்து அங்கு கொரோனா புதிய பாதிப்பு எண்ணிக்கை கனிசமாக குறைந்துள்ளது, மேலும் கடந்த சில மாதங்களாக அங்கு நாளொன்றுக்கு 30 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா தொற்று பதிவாகியது குறிப்பிடத்தக்கது. […]

#mumbai 3 Min Read
Default Image

மகாராஷ்டிராவில் 13 நக்சலைட்டுகள் என்கவுண்டர்..!

மகாராஷ்டிரா கட்சிரோலியில் உள்ள எட்டப்பள்ளி என்ற வனப்பகுதியில் போலீசாருக்கும், நக்சலைட்டுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. இதில் 13 நக்சலைட்டுக்கள் கொல்லப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி பகுதியில் உள்ள வனப்பகுதியில் அதிகமாக நக்சலைட்டுகளின்  நடமாட்டம் இருப்பது மகாராஷ்டிரா போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இன்று அதிகாலை மகாராஷ்டிரா போலீசாருக்கும், நக்சலைட்டுக்கும் இடையே எட்டப்பள்ளியில் உள்ள பேடி கோட்டமி வனப்பகுதியில் துப்பாக்கி சண்டை நடைபெற்றுள்ளது. இதில் 13 நக்சலைட்டுகள் போலீசாரால் சூட்டு கொல்லப்பட்டனர். மகாராஷ்டிராவில் உள்ள சி-60 பிரிவு காவல்துறையினருக்கும் […]

#Encounter 3 Min Read
Default Image

#BigNews:மகாராஷ்டிராவில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு;15% ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி

மஹாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக , ஏப்ரல் 22 இரவு 8 மணி முதல் மே 1 காலை 7 மணி வரை மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் இன்று மட்டும் புதியதாக 67,468 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று ஒரு நாளில் 68 பேர் இறந்துள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 54,985 பேர் இந்த நோயிலிருந்து மீண்டனர்.இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  40,27,827 ஆக உள்ளன, இதில் […]

coronavirus 4 Min Read
Default Image

தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு குவியும் பாராட்டு…!

தண்டவாளத்தில் விழுந்த 6 வயது குழந்தையை துணிச்சலுடன் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் செல்கேவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை வாங்கனி ரயில் நிலையத்தின் 2வது பிளாட்பாரத்தில் கண்பார்வை தெரியாத பெண் ஒருவர்,தனது குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்தப் பெண்ணின் குழந்தை, திடீரென்று கால்தவறி தண்டவாளத்தில் விழுந்தது.அப்போது அதே தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.பார்வை தெரியாததனால்,குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் அந்தப் பெண் சத்தமாக குரல் எழுப்பினார். […]

#mumbai 5 Min Read
Default Image

இனி மதுபானம் டோர் டெலிவரி செய்யப்படும்..!- BMC அதிரடி அறிவிப்பு..!

மதுக்கடைகளிலிருந்து,வீட்டிற்கே சென்று மதுபானம் டோர் டெலிவரி செய்யப்படுவது மற்றும் அதற்கான விதிமுறைகள் குறித்து பிரஹன் மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளன. மும்பையில் கொரோனோவின் தாக்கமானது நாளொன்றுக்கு 9,327பேருக்கு என்ற வீதத்தில் பரவி வருகிறது.இதனால் கொரொனோ வைரஸ் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 5,10,225ஆகும்.எனவே,கொரொனோ வைரஸ் பரவுவதைத் தடுக்க மாநராட்சி முழுவதும் தியேட்டர்கள்,கடைகள், போன்ற மக்கள்அதிகம் கூடும் பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்த நிலையில்,மதுக்கடைகளில் சமூக இடைவெளியின்றி மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.எனவே கடைகளில் கூட்டம் […]

Brihanmumbai corporation 4 Min Read
Default Image

மகாராஷ்டிரா: ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற இருந்த MPSC- தேர்வுகள் ஒத்திவைப்பு…!

மகாராஷ்டிராவில், ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற இருந்த 2021-ம் ஆண்டிற்க்கான ‘மகாராஷ்டிரா பப்ளிக் சர்வீஸ் கமிஷன்(MPSC) தேர்வுகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெறவுள்ள “மகாராஷ்டிரா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (MPSC)” தேர்வுகள் தொடர்பாக மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தக்காரேயுடன்,MPSC தேர்வாணைய நிர்வாகம் ஒரு கூட்டம் நடத்தியது, அதைத் தொடர்ந்து MPSC தேர்வுகளை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளது. COVID-19 தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து […]

maharastra 4 Min Read
Default Image

அட இப்படியுமா காதலை வெளிப்படுத்துவீங்க…! இளைஞனின் செயலை கண்டு வியந்த கிராம மக்கள் மக்கள்…!

2.5 கிலோ மீட்டர் நீளத்தில் ‘ஐ லவ் யூ’ மற்றும் ‘ஐ மிஸ் யூ’ என்று எழுதிய இளைஞன்.  மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் உள்ள தரங்குட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞன்  ஒருவர் கிராமத்தின் முக்கியமான சாலையில், 2.5 கிலோ மீட்டர் நீளத்தில் ‘ஐ லவ் யூ’ மற்றும் ‘ஐ மிஸ் யூ’ என்று எழுதியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த அந்த கிராம மக்கள் வியந்து போயினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் […]

love 2 Min Read
Default Image

இந்தெந்த மாநிலத்தில் இருந்து வருவோர் 7 நாள் தனிமை கட்டாயம் – தமிழக அரசு

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் வருவோர்கள் 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் அறிவிப்பில், கேரளா, மகாராஷ்டிராவில் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர்கள் தங்களை கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் வருவோர் கொரோனா அறிகுறி தென்பட்டால் பரிசோதனை செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. சோதனையில் பாசிட்டிவ் என வந்தால் மருத்துவமனை, கோவிட் கேட் மையங்களில் தங்க வைக்கப்படுவர். வெளிநாடுகளிலிருந்து […]

#Kerala 3 Min Read
Default Image

மாராட்டியத்தில் அதிகாலை 4.10 மணிக்கு நிலநடுக்கம்– பீதியில் மக்கள்

மராட்டிய மாநிலத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இன்று அதிகாலை 4.10 மணியளவில் மராட்டிய மாநிலம் நாக்பூரில்  இருந்து வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் இருந்து சுமார் 96 கி.மீ தொலைவிற்கு  திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.3 ஆக பதிவாகியுள்ளது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.மேலும் நிலநடுக்கத்தால் பொருளிழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும்  வெளியாகவில்லை.

#Earthquake 2 Min Read
Default Image

தன்மானம் இருக்கா?? இருந்தா இருப்பாரா?? பவார் பாய்ச்சல்

சுயமரியாதை இருந்தால் கவர்னர் பதவியில் தொடருவாரா? என்பது குறித்து கவர்னரே யோசிப்பார் என சரத்பவார் காட்டமாக தெரிவித்துள்ளார். மகராஷ்டிரா மாநிலத்தில் வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அண்மையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதத்தில் ஆளுநர்  முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயை திடீரென மதச்சார்பின்மைக்கு மாறிவிட்டீர்களா? என்று கேட்டு கடிதம் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இக்கடிதத்திற்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயும் பதிலடி கொடுக்கும் வகையில் அரசியல் சாசனத்தின் கீழ் செயல்படும் கவர்னர் […]

Governor 3 Min Read
Default Image

5-ம் கட்ட தளர்வு : மஹாராஷ்டிராவில் எவற்றிற்கெல்லாம் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது தெரியுமா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக  பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மஹாராஷ்டிராவில் உள்ள ஹோட்டல்கள், நீதிமன்றங்கள், உணவகங்கள் மற்றும் பார்கள் அனைத்தும் இன்று திறக்கப்படுகின்றன. மகாராஷ்டிரா மாநில அரசாங்கம்  வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி,   வாடிக்கையாளர்களுக்கு நுழைவு வாயிலில் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும். சாப்பிடும் பொது தவிர,  நேரங்களில் கண்டிப்பாக  அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பார்வையாளர்கள் தங்கள் […]

#Corona 3 Min Read
Default Image