மகாராஷ்டிரா: மகாராஷ்ட்ரா முதல்வர் பதவி யாருக்கு என்ற போட்டி ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், பாஜக தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோருக்கு இடையே நடந்து வந்தது. தற்பொழுது அந்த போட்டி முடிவுக்கு வந்தது. இன்று நடைபெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதன் தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்னர், பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த தேவேந்திர ஃபட்னாவிஸ், பிஜேபி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், தன்னை சட்டமன்றக் கட்சியின் […]
மும்பை : மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் கடந்தும் அம்மாநில புதிய முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் இருந்து வந்த நிலையில், ஏற்கனவே கூறப்பட்டு வந்தது போல பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்காக இன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தேவேந்திர பட்னாவிஸை […]
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களை கடந்தும் இன்னும் அம்மாநில புதிய முதலமைச்சர் யார் என்கிற கேள்விக்கு தெளிவான விடை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 தொகுதிகளில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றிபெற்றது. பாஜக மட்டுமே தனித்து 132 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இப்படியான இமாலய வெற்றிக்கு பிறகும் முதலமைச்சர் சஸ்பென்ஸ் அங்கு நீடித்து வருகிறது. 132 தொகுதிகளை பெற்றுள்ள பாஜகவுக்கு இன்னும் 13 உறுப்பினர்களின் ஆதரவு […]
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் நிறைவுற்று கடந்த சனிக்கிழமை (நவம்பர் 23) அன்றே முடிவுகள் வெளியாகிவிட்டது. மேலும், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக மட்டுமே தனித்து 132 தொகுதிகளை கைப்பற்றியது. பெரும்பான்மைக்கு இன்னும் 13 உறுப்பினர்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், ஒரு வார காலம் ஆகியும் இன்னும் அங்கு முதலமைச்சர் யார் எப்போது புதிய அரசாங்கம் பதவி ஏற்கும் என்ற விவரங்கள் இன்னும் வெளியாகாமல் […]
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சில மணி நேரங்களில் புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதில் கரையைக் கடக்கும் இடம் மாறலாம் என கூறப்படுகிறது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளும் வரும் டிச-2ம் தேதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதானி, மணிப்பூர் விவகாரம் குறித்த எதிர்க்கட்சிகளின் அமளியால் இந்த ஒரு வாரமாக நடைபெறவேண்டிய […]
மும்பை : 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று கடந்த சனிக்கிழமை முடிவுகள் வெளியானது. இந்த முறையும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை பாஜக 132 இடங்களை தனித்து பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 13 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே போதும் என்ற சூழல் நிலவுகிறது. கடந்த முறை தேர்தலில் பாஜக அதிக இடங்களை (105) பெற்றிருந்தாலும் , சிவசேனா ஆதரவுடன் அவர்களுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்து ஆட்சியை […]
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு தொகுதிகள் தான் வோர்லி மற்றும் கோப்ரே. அதிலும் நட்சத்திர தொகுதியான வோர்லி மீது தான் அனைவரின் கண்களும் இருந்தது. இங்கு தான் உத்தவ் தாக்கரே மகனான ஆதித்யா தாக்கரே போட்டியிடுகிறார். சிவேசனா கட்சியின் சார்பாக போட்டியிட்ட அவர் பெரும் முன்னிலையில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அந்த தொகுதியில் தற்போது 42,912 வாக்குகளில் […]
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பாலான தொகுதியில் முன்னிலை பெற்று வருகின்றன. காலை 11 மணி நிலவரப்படி, பாஜகவின் மகாயுதி கூட்டணியில் பாஜக 125 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகின்றன. தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) 36 தொகுதிகளிலும், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கட்சி 57 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன. காங்கிரஸ் தலைமையிலான மகா […]
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகிறது. இதில் பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் காலை 9 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி 110 தொகுதிகளில் […]
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும் மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து 5 ஆண்டுகள் ஆளப்போவது யார் என்பதை நோக்கி தான் இருக்கிறது. இந்தியாவின் மான்செஸ்டர் நகரமாக உள்ள மும்பையை தலைமையிடமாக கொண்ட மகாராஸ்டிரவாரவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணியும் நேரடி களத்தில் உள்ளன. தற்போது தான் இப்போது தான் வாக்கு எண்ணிக்கையே தொடங்கியுள்ளது. ஆனால், […]
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. அதே போல 2 மாநிலத்தில் 2 மக்களவை தொகுதி இடைத்தேர்தல், 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளது. 2 மாநில சட்டப்பேரவை : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கும் நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அங்கு […]
டெல்லி : இன்று (நவம்பர் 20) மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு மற்றும், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 38 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 2ஆம் கட்ட தேர்தல் என வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றுள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் 58.22% வாக்கு சதவீதமும், ஜார்கண்ட் மாநில 2ஆம் கட்ட தேர்தலில் 67.59% வாக்கு சதவீதமும் பதிவாகியுள்ளன. […]
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி தற்போது நிறைவு பெற்றுள்ளது. அதில், நாடு முழுவதும் பலராலும் எதிர்நோக்கப்படும் தேர்தலாக மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த மாநில தேர்தல் முடிவுகளை இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்தியாவின் மான்செஸ்டர் என்றும், பங்குசந்தை நகரமாகவும் விளங்குகிறது மகாராஷ்டிரா தலைநகர் மும்பை. அதே போல நாட்டின் ஒட்டுமொத்த GDPயில் மகாராஷ்டிரா மாநிலம் மட்டும் […]
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்கான தீவிர தேர்தல் பரப்புரையில் பாஜக, காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பரப்புரை பணியில் மிக தீவிரமாக ஈடுப்பட்டு வந்தனர். இந்த தேர்தல் பிரச்சாரங்கள் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. நாளை மறுநாள் மேற்கண்ட […]