மும்பை : 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று கடந்த சனிக்கிழமை முடிவுகள் வெளியானது. இந்த முறையும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை பாஜக 132 இடங்களை தனித்து பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 13 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே போதும் என்ற சூழல் நிலவுகிறது. கடந்த முறை தேர்தலில் பாஜக அதிக இடங்களை (105) பெற்றிருந்தாலும் , சிவசேனா ஆதரவுடன் அவர்களுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்து ஆட்சியை […]