மகாராஷ்டிரா மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த சில தினங்களாகவே மத வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவது தொடர்பாக பிரச்சினைகள் எழுந்து வருகிறது. இன்று உதைத்தார் பிரதேச மாநிலத்தில் முதல்வரின் அனுமதியுடன் மட்டுமே ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத வழிபாட்டு தலங்களில் தற்போது ஒலிபெருக்கிகளின் ஒலி அளவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 30 ஆம் தேதிக்குள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் மத வழிபாட்டு தலங்களிலிருந்து அகற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த […]
போலீசார் உட்பட 400 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட திருமணமாகிய மைனர் சிறுமி கர்ப்பமாக உள்ளார். மகாராஷ்டிர மாநிலம், பீட் மாவட்டத்தின் அம்பேஜோகை எனும் பகுதியை சேர்ந்த சிறுமியின் தாயார் உயிரிழந்த நிலையில், அவர் திருமண வயதை எட்டுவதற்கு முன்பதாகவே சிறுமியின் தந்தை அவருக்கு வரன் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால் ஒன்றரை ஆண்டுகள் கணவருடன் சேர்ந்து வாழ்ந்த சிறுமி, தன் மாமனாரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் கணவர் வீட்டை விட்டு கிளம்பி மீண்டும் தந்தை […]
எனது அரசு இந்துக்களுக்கு அல்ல, கொரோனாவுக்கு எதிரானது என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு விழாக்கள் தற்போது மிக சாதாரணமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி மற்றும் அதனை ஒட்டி நடத்தப்பட உள்ள நிகழ்வுகளுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த […]
மகாராஷ்டிரா கனமழை வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ரத்தினபுரி, சத்தாரா, புனே, நாக்பூர், சந்திரபூர், பல்கர் போன்ற மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வந்த நிலையில், இந்த மாவட்டங்களில் வெள்ள பெருக்கு அதிகம் ஏற்பட்டு உள்ளது. இந்த வெள்ளைப்பருக்கு காரணமாக கடலோர மாவட்டமான ராய்கட்டில் உள்ள தலாய் […]
கருப்பு பூஞ்சை தொற்றால் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 2,109 பேர் நாடு முழுதும் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை 609 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில், தற்போது கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோய் பரவி வருகிறது. மியூக்கர்மைகோஸிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் தொடர்ந்து அதிக அளவிலான பாதிப்பையும் […]
மகாராஷ்டிராவில் கருப்பு பூஞ்சைத் தொற்றால் 5,763 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 476 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சவாலாக தற்பொழுது கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. கருப்பு, மஞ்சள், வெள்ளை என பூஞ்சை தொற்றுகள் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவதுடன், இதன் மூலம் […]
மகாராஷ்டிராவை சேர்ந்த நபர் ஒருவர் 1.44 லட்சம் மதிப்புள்ள 1200 கிலோ மாட்டிறைச்சியை வேனில் வைத்து கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் தானேவில் சட்டவிரோதமாக 1.44 லட்சம் மதிப்புள்ள 1,200 கிலோ மாட்டிறைச்சி கடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதுடைய இந்த நபர் தனது வேனில் வைத்து மாட்டு இறைச்சியை கடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வேனை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் இருந்த ஆயிரத்து 200 கிலோ மாட்டு இறைச்சியை பறிமுதல் செய்ததுடன், […]
மஹாராஷ்டிராவில், ரத்னகிரி, சிந்துதுர்க் மற்றும் ராய்காட் மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் 12,420 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். டவ் – தே புயல், அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில், அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள புயல், நாளை குஜராத் கடலோரப்பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது,காற்றுடன் கூடிய பாலத்தை மலை பேயும் என்றும், குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்கள் பாதிப்புக்குள்ளாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில […]
ஊரடங்கு நேரத்தில் வேலையில்லாமல் வறுமையில் இருந்ததால், 38 வயது நபர் தனது மகன் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. ஒருபுறம் கொரோனாவுக்கு எதிராக நாடு முழுவதும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்தாலும் மக்கள் முறையாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும்கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு […]
மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் மாவட்டத்தில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 65 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் பால்கர் எனும் மாவட்டத்தில் 13 வயதுடைய சிறுமியை 65 வயதுடைய முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்ட மீது மீரா எனும் 65 வயதுடைய நபரை காவல்துறையினர் தேடி வந்துள்ளனர். இந்த 13 வயது சிறுமி மார்ச் மாதம் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது […]
மஹாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 920 பேர் புதிதாக கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது தவிர குறைந்தபாடில்லை. தினமும் உயிரிழப்புகளும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் ஒருபுறமிருக்க ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் அம்மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு […]
கொரோனா இரண்டாம் அலை காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 68 காவல்துறை வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் இறப்பவர்களை விட ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதன் செல்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் அத்தியாவசிய தேவைகள் இன்றி மருத்துவமனை நிர்வாகமும் திணறி வரும், சூழ்நிலையில் மருத்துவர்கள் மற்றும் காவலர்கள் என முன்கள […]
மகாராஷ்டிரத்தின் மும்பை – புனே அதிவேக நெடுஞ்சாலையில் வேகமாக வந்த டிரக் முன்னே சென்ற இரு கார்கள் மற்றும் லாரி மீது மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட மொத்தம் ஐந்து பேர் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிராவில் உள்ள மும்பை – புனே அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் ஒரு லாரி மீது பின்னால் வந்த டிரக் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருந்த ஒரு காரில் […]
மஹாராஷ்டிராவில் தற்பொழுது முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், அடுத்த வாரம் அனைத்து மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் பரவி வரும் கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக அனைத்து சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள், காவலர்களுக்கும் தடுப்பூசிகள் போடும் பணி நடைபெற்று வருகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் குறிப்பிட்ட அளவில் தடுப்பூசிகள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிராவுக்கு இதுவரை […]
தன்னிடம் கடனாக நண்பன் வாங்கிய 400 ரூபாயை திருப்பி தராமல் விட்டதால் அடித்து கொலை செய்த நபர் கைது. தற்போதைய காலகட்டத்தில் உறவினர்கள் கடன் வாங்கி விட்டு திருப்பி தர முடியாவிட்டாலும், அதை சகித்து கொண்டு அவர்களின் நிலையை புரிந்து விலகி செல்பவர்களை விட எப்படியேனும் திருப்பி தா எனும் உறவுகள் தான் அதிகம் உள்ளது. ஆனால், நண்பர்களுக்குள் பணத்திற்க்காக அவ்வாறெல்லாம் அடித்து கொள்ளமாட்டார்கள் என்று தான் நினைப்போம். மஹாராஷ்டிரா மாநிலத்தில் நண்பனை நண்பனே கடன் வாங்கிய […]
புனேவில் உள்ள உணவகம் ஒன்றில் நான்கு கிலோ புல்லட் தாலி எனும் அசைவ உணவு தட்டை ஒரு மணி நேரத்தில் சாப்பிடுபவருக்கு ராயல் என்ஃபீல்டு பைக் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக உணவகங்கள் தற்பொழுது களை இழந்து காணப்படுகிறது. இந்நிலையில், புனேவில் உள்ள ஒரு பிரபல உணவகம் ஆகிய சிவ்ராஜ் எனும் உணவகம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே அருகே எனும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலின் உரிமையாளர் அதுல் என்பவர் களையிழந்த வியாபாரத்தை மீண்டும் […]
ஃபுட் பாய்சன் ஆனதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் மகாராஷ்டிராவில் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களது தாயார் மற்றும் உயிர் தப்பியுள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள சதாராவில் உணவு நச்சுத்தன்மை ஆனதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் உயிரிழந்துள்ளனர். குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்த உணவை உட்கொண்டாலும் அவரது தாயார் மட்டும் உயிர் தப்பிய நிலையில், மூன்று வயதுடைய ஆயூஷி , 8 வயதுடைய ஆருஷி எனும் குழந்தையும், 9 வயதுடைய குழந்தையும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. […]
மகாராஷ்டிராவிலுள்ள மிகப்பெரிய நகரமாகிய புனேவில் 2021 ஆம் ஆண்டு உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளது. மகாராஷ்டிராவின் மிகப்பெரிய முக்கிய நகரமாகிய புனேவில் சர்வதேச விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ளது. அடுத்த கல்வி ஆண்டாகிய 2021 – 2022 முதல் இந்த விளையாட்டு பல்கலைக்கழகம் செயல்படும் என மகாராஷ்டிர விளையாட்டு துறை அமைச்சர் சுனில் கேதார் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர், தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கும் பயிற்சி மற்றும் மேம்பாடு தவிர […]
200 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுவனை காப்பாற்றும் முயற்சியில் மஹாராஷ்டிரா மீட்புக்குழு ராணுவம். இந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழக்கக்கூடிய சிறுவர்களின் மரணம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது. மிக பெரிய தாக்கத்தை தந்த சுஜித்தின் மரணத்திற்கு பின்பும்கூட பல இடங்களில் கவனக்குறைவால் குழந்தைகள் விழுந்து உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தற்பொழுது மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நிவாரி எனும் மாவட்டத்தில் பர்கோ பூஜோர்க் எனும் கிராமத்தில் வாசிக்க கூடிய […]
அண்ணன் உயிரிழந்த பின்பு அன்னிக்கு கள்ளக்காதல் மலர்ந்ததால், டிராக்டரை ஏற்றி கொலை செய்த கொழுந்தன். மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஜல்னா மாவட்டத்தில் உள்ள சாப்பல்கான் எனும் கிராமத்தில் கணவனை இழந்த விதவை பெண்மணி ஒருவர் தனது மாமனார் மற்றும் கொழுந்தனுடன் வாழ்ந்து வருகிறார். தற்பொழுது 32 வயதுடைய மரியா எனும் இந்த பெண் தனது 22 ஆவது வயதிலேயே அதாவது 10 வருடத்திற்கு முன்னதாகவே கணவரை இழந்துவிட்டார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த பகவத் எனும் 27 வயதுடைய […]