மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல் அமைச்சராக பொறுப்பேற்றார். தேசியவாத காங்கிரஸ் சார்பாக அஜித் பவார் துணை முதல்வராக பொறுப்பேற்றார். இவர்களுக்கு அன்று காலையிலேயே ஆளுநர் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநரின் இந்த முடிவு க்கு எதிராக நேற்று உச்சநீதிமன்றத்தில் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இருவரும் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை […]
மஹாராஷ்டிராவில் தற்போது மிகவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் என எதிர்பார்த்த நிலையில் திடீரென இன்று காலை பாஜக ஆட்சி அமைத்தது. தேசிவதாக காங்கிரஸ் தலைவர் சரத்பவரின் மருமகன் அஜித் பவார் திடீரென பாஜவுடன் இணைந்து கொண்டார். முதல்வராக பாஜகவை சேர்ந்த தெவிந்திர பட்னாவிஸும், துணை முதல்வராக அஜித்பவாரும் பதவி ஏற்றனர். இதனால், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் என மற்ற கட்சியினர் […]
மஹாராஷ்டிரா அரசியல் களம் மணிக்கொருமுறை திடுக்கிடும் அரசியல் திருப்பங்களோடு நகர்ந்து வருகிறது. நேற்று இரவு வரை, சிவசேனா – தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அமைத்து சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்பார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் இன்று திடீர் திருப்பமாக பாஜக ஆட்சியமைத்தது. தேவேந்திர பட்னவீஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் முக்கிய தலைவர் அஜித்பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர். இதற்க்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கடும் எதிர்ப்பு தெரிவித்து […]
மகாராஷ்டிரா அரசியலில் நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வந்த நிலையில் இன்று சிவசேனா,தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநரை சந்திக்க உள்ளனர். மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 இடங்கள்,சிவசேனா 56 இடங்கள்,தேசியவாத காங்கிரஸ் 54 இடங்கள்,காங்கிரஸ் 44 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.இந்த தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.ஆனால் அதற்கு பின்பு யார் ஆட்சி அமைப்பது சிக்கல் ஏற்பட்டது.இதனை தொடர்ந்து பாஜக மற்றும் […]
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.ஆனால் அதற்கு பின்பு யார் ஆட்சி அமைப்பது சிக்கல் ஏற்பட்டது.இதனை தொடர்ந்து பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் ஆட்சியமைக்க தீவிரம்காட்டி வந்தது.தொடர்ந்து குழப்பமே நீடித்து வந்தது.இந்த நிலையில் தான் அம்மாநில ஆளுநர் குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்தார். இந்த நிலையில் தற்போது மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மேலும் பரிந்துரையை ஏற்று […]
சிவசேனா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தல் முடிவில் பாஜக 105 தொகுதிகளிலும்,சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. சிவசேனா தரப்பில் 50-50 பங்கீடு என்ற உடன்படிக்கையின்படி இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சராக்க பாஜகவிடம் தெரிவித்தது.ஆனால் தேவேந்திர பத்னாவிசும் முதல்வர் நான்தான் என்று கூறிவந்தார்.இதனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. ஆட்சியமைக்க பாஜக மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் […]
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜகவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தல் முடிவில் பாஜக 105 தொகுதிகளிலும்,சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. சிவசேனா தரப்பில் 50-50 பங்கீடு என்ற உடன்படிக்கையின்படி இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சராக்க பாஜகவிடம் தெரிவித்தது.ஆனால் தேவேந்திர பத்னாவிசும் முதல்வர் நான்தான் என்று கூறிவந்தார்.இதனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றாலும் தனியாக ஆட்சியை அமைக்க […]
மஹாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நடைபெற்று முடிந்தும் 10 நாட்களை கடந்தும் இன்னும் ஆட்சியமைக்க பாஜகவோ, தேசியவாத காங்கிரஸோ, சிவசேனா என எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. இந்நிலையில் சிவசேனா கட்சி தங்களுடைய எம்.எல்.ஏக்களை ஒரு நட்சத்திர விடுதியில் தங்க வைத்துள்ளது. சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சி எம்.எல்.ஏக்களை ஒன்றிணைத்து தனது வீட்டிலே ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார். பின்னர் அவர் வீட்டருகே உள்ளே நட்சத்திர ஹோட்டலில் தன் கட்சி எம்.எல்.ஏக்களை […]
மகாராஷ்டிராவில் புதிய முதல்வர் சிவசேனாவை சேர்ந்தவர் அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. அம்மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக – சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் பாஜ 152 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிட்டது. தேர்தல் முடிவில் பாஜக 105 தொகுதிகளிலும்,சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. சிவசேனா தரப்பில் 50-50 பங்கீடு என்ற உடன்படிக்கையின்படி இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சராக்க பாஜகவிடம் தெரிவித்தது.மேலும் பிரதமர் மோடியும் […]
மகாராஷ்டிரா மானியத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக அரசு சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டு பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. இதில் பாஜக சார்பில் தேவேந்திர பத்னாவிஸ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இனி 5 ஆண்டுகள் பாஜக அரசு தான் ஆளுங்கட்சி என குறிப்பிட்டு பேசி வருகின்றனர். இந்த போக்கு சிவசேனாவிற்கு பிடிக்கவில்லை. சிவசேனா கட்சியினர் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்டிருந்தனர். இதுகுறித்து பாஜக மற்றும் சிவசேனா கட்சி தலைவர்கள் பேசி […]
மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோசியாரி உடன் மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்துள்ளார். மஹாராஷ்டிராவில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி வைத்து போட்டியிட்டது.தேர்தல் முடிவில் பாஜக 105 இடங்களிலும் ,சிவசேனா 56 இடங்களிலும் வெற்றிபெற்றது.ஆனால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனிடையே பாஜக மற்றும் சிவசேனா தலைவர்கள் மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோசியாரிவை தனித்தனியாக சந்திக்க உள்ளனர் என்று தகவல் வெளியானது.இந்த நிலையில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் […]
மஹாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா இடையே ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. அம்மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக – சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் பாஜ 152 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிட்டது. தேர்தல் முடிவில் பாஜக 105 தொகுதிகளிலும்,சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. சிவசேனா தரப்பில் 50-50 பங்கீடு என்ற உடன்படிக்கையின்படி இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சராக்க பாஜகவிடம் தெரிவித்துள்ளது.மேலும் பிரதமர் மோடியும் தேவேந்திர […]
மஹாராஷ்டிரா மாநிலத்தின் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் முடிவடைந்து பெரும்பாலான தொகுதிகளுக்கு ரிசல்ட் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பாஜக 66 தொகுதிகளில் வெற்றியும், 37 தொகுதிகளில் முன்னிலையும் பெற்று தற்போது வரை 103 தொகுதிகளை தன்வசம் வைத்துள்ளது. பாஜக கூட்டணி சிவசேனா 45 தொகுதிகளில் வெற்றியும், 12 தொகுதிகளில் முன்னிலையும் பெற்று தற்போது வரை 57 தொகுதிகளை தன்வசம் வைத்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் 42 தொகுதிகளில் வெற்றியும், 11 […]
மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. இதில் அம்மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளில் ஆளும் பாஜக – சிவசேனா கூட்டணி மீண்டும் போட்டியிட்டன. இதில் பாஜ 152 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிட்டன. காங்கிரஸ் கட்சியானது தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் 145 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 123 இடங்களிலும் போட்டியிட்டுள்ளது. இதில் பாஜக 99 தொகுதிகளிலும், சிவசேனா 56 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 55 தொகுதிகளிலும், காங்கிரஸ் […]
மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் கடந்த 21ஆம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற்றது. அதில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக அரசானது சிவசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வருகிறது. இதை பாஜக 152 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளது. அதே போல காங்கிரஸ் கட்சியானது தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சியானது 145 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 123 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ள்ளன. இதில் பாரதியா ஜனதா 97 தொகுதிகளிலும், சிவசேனா 62தொகுதிகளிலும் […]
மஹாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் இம்மாதம் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இம்மாதம் 24ஆம் தேதியே இந்த சட்டமன்ற தேர்தலும் முடிவுகள் வெளியிடப்பட்டுவிடும். இதில் பாரதிய ஜனதா கட்சியானது, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியுடன் கூட்டணியை பங்கிட்டுள்ளது நமக்கு ஏற்கனவே தெரியும். இதில், மொத்தம் உள்ள 288 தொகுதிகளில், பாஜகவிற்கு 150 தொகுதிகளும், சிவசேனா கட்சிக்கு 124 தொகுதிகளும், மற்ற கட்சிகளுக்கு 14 தொகுதிகளும் என தொகுதி பங்கீடு […]