டெல்லி : மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர ஃபட்னவிஸ் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இதனை தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக முன்னாள் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகிய இருவரும் பதவியேற்றுக்கொண்டனர். மும்பையில் நடந்த இந்த பிரமாண்ட விழாவில் பிரதமர் மோடி, அமித் ஷா, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தொழிலதிபர் முகேஷ் […]
Maharashtra: மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு இறுதியானது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், 48 மக்களவை தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் 19-ம் தேதி முதல் மே 20ம் தேதி வரை மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மகாராஷ்டிரா அரசியல் […]