மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, சத்ரபதி சிவாஜி பற்றி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை வேறுமாநிலத்துக்கு மாற்ற சிவசேனா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை போலவே , மஹாராஷ்டிராவிழும் தற்போது ஆளுநர் கருத்துக்கள் சர்ச்சையாகி அவரை மாற்ற கூறி எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஆனால், இதில் எதிர்ப்பு தெரிவித்து வருவது பாஜக கூட்டணியோடு ஆட்சி அமைத்துள்ள சிவசேனா கட்சி எம்.எல் .ஏக்கள் தான். மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அண்மையில், அவுரங்காபாத்தில் நடைபெற்ற […]
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜகவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தல் முடிவில் பாஜக 105 தொகுதிகளிலும்,சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. சிவசேனா தரப்பில் 50-50 பங்கீடு என்ற உடன்படிக்கையின்படி இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சராக்க பாஜகவிடம் தெரிவித்தது.ஆனால் தேவேந்திர பத்னாவிசும் முதல்வர் நான்தான் என்று கூறிவந்தார்.இதனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றாலும் தனியாக ஆட்சியை அமைக்க […]
மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோசியாரி உடன் மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்துள்ளார். மஹாராஷ்டிராவில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி வைத்து போட்டியிட்டது.தேர்தல் முடிவில் பாஜக 105 இடங்களிலும் ,சிவசேனா 56 இடங்களிலும் வெற்றிபெற்றது.ஆனால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனிடையே பாஜக மற்றும் சிவசேனா தலைவர்கள் மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோசியாரிவை தனித்தனியாக சந்திக்க உள்ளனர் என்று தகவல் வெளியானது.இந்த நிலையில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் […]