மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, சத்ரபதி சிவாஜி பற்றி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை வேறுமாநிலத்துக்கு மாற்ற சிவசேனா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை போலவே , மஹாராஷ்டிராவிழும் தற்போது ஆளுநர் கருத்துக்கள் சர்ச்சையாகி அவரை மாற்ற கூறி எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஆனால், இதில் எதிர்ப்பு தெரிவித்து வருவது பாஜக கூட்டணியோடு ஆட்சி அமைத்துள்ள சிவசேனா கட்சி எம்.எல் .ஏக்கள் தான். மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அண்மையில், அவுரங்காபாத்தில் நடைபெற்ற […]