மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது போட்டி நாளை (ஜனவரி 31 ஆம் தேதி) மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், நாளை நடைபெறவிருக்கும் 4வது […]