மஹாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 48,700 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இது ஞாயிற்றுக்கிழமை பதிவான 66,191 என்று எண்ணிக்கையிலிருந்து குறைந்துள்ளது சற்று ஆறுதலை அளித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 71,736 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 524 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 65,284 ஆக உயர்ந்துள்ளது.ஞாயிற்றுக்கிழமை மட்டும் 834 பேர் உயிரிழந்தனர்.மும்பையில் மட்டும் 3,876 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. திங்களன்று வைரஸைக் கண்டறிய மொத்தம் 222,475 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை 289,525 […]
மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக, பள்ளிகள், கல்லூரிகள் மூடல். இந்தியாவிலேயே அதிக பாதிப்பு கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா தான் இருந்தது. அதன் பின் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்குகள் விதிக்கப்பட்டதை அடுத்து மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டே வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக மகாராஷ்டிராவில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக, பள்ளிகள், கல்லூரிகள் […]