கிராமப்புற பகுதிகளை “கொரோனா இல்லாத கிராமமாக” மாற்றினால், முதல் பரிசாக ‘ரூ.50 லட்சம் பரிசுத் தொகை’ வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் 2 வது அலையானது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக,மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தினசரி பாதிப்பானது 60 ஆயிரத்தை எட்டியுள்ளது.மேலும்,தினசரி கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 1000 ஆக உயர்ந்துள்ளது. அதாவது,மகாராஷ்டிராவில் உள்ள கிராமப்புற பகுதிகளிலும் கொரோனா தொற்று பரவி வேகமாக பரவி வருகிறது.ஏனெனில்,கிராமங்களில் போதுமான சுகாதார […]
9 போலீஸ் அதிகாரிகளிள் இடமாற்றம் உத்தரவை ரத்து செய்த அடுத்த மூன்று நாளில் மீண்டும் அதே பதவியில் 8 போலீஸ் அதிகாரிகளை தாக்கரே இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். மகாராஷ்டிரா முதலமைச்சரான உத்தவ் தாக்கரே மும்பையில் உள்ள 9 துணை போலீஸ் கமிஷனர்களின்(டி. சி. பி) இடமாற்றங்களை ரத்து செய்துள்ளார் . அதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இந்த 9 டி. சி. பி-களில் ஒருவரை தவிர்த்து 8 பேரை அதே பதவியில் தாக்கரே இடமாற்றம் செய்துள்ளார். ஒரே வாரத்தில் […]