சமூக விலகலை கடைப்பிடிக்காவிட்டால் ஊரங்கை கொண்டுவர வேண்டியிருக்கும் என்று மகாராஷ்ர முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்ரா மாநிலத்தில் கொரோனா தாக்கமானது அதிகரித்த வண்னம் உள்ளது. மேலும் அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும் பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறி வருகிறது.இந்நிலையில் அம்மாநிலத்தில் மட்டும் இதுவரை 15லட்சத்து 28 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்க கொரோனா பரவல் குறித்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே தனது அதிகாரப்பூர்வ் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது,மாநிலத்தில் […]
நடிகை கங்கனா ரணாவத் வீட்டில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவில் நடித்து பிரபலமானவர் கங்கனா ரணாவத். இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம்தூம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனையடுத்து ஹிந்தி பக்கம் சென்று முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது தமிழில் ஏ. எல். விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ என்ற ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக […]
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட நிலையில், பெரும்பான்மை இல்லாததால் தேவேந்திர பட்னாவிசு ராஜினாமா செய்துள்ளார். கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிராவில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக இருந்த அஜித் பவார் ஆளுநர் கோஷ்யாரி முன்பதவியேற்றனர். இதனால் ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரியும்,நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியும் சிவசேனா -காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான நடைபெற்ற விசாரணையில் நாளை […]