சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு ஜோதி வடிவே உருவமாக ஐயப்பன் காட்சி அளிப்பது ஐதீகம். அற்புதமான இந்த நிகழ்வானது வருடத்திற்கு ஒரு முறை நிகழும் அந்த நிகழ்வானது இந்த வருடத்திற்கு இன்று மாலை மகர ஜோதி வடிவத்தில் அய்யன் பொன்னம்பல மேட்டில் காட்சி தருவதை காண்பதற்காக சரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்த நிகழ்வதை முன்னிட்டு சபரிமலை முழுவதும் பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.அங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் மற்றும் பம்பை இடையேயான […]