சென்னை : இந்த ஆண்டு நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையை மகாராஜா படம் படைத்துள்ளது. விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமான “மகாராஜா” படம் திரையரங்குகளில் வெளியாகி 100 கோடி வசூலை செய்து ஹிட் ஆன நிலையில், படம் கடந்த ஜூலை 12 அன்று ஐந்து மொழிகளில் பிரபல ஓடிடிதளமான நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. ஓடிடியில் வெளியான பிறகு படம் உலகம் எங்கிலும் ட்ரெண்ட் ஆனது என்றே சொல்லலாம். குறிப்பாக, முன்னாள் அமெரிக்க […]